நிலைக் கதுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(நிலைக்கதுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்[தொகு]

படிமம்:Leg vice - geograph.org.uk - 1483449.jpg

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிலைக் கதுவை, பெயர்ச்சொல்.
  1. நிலைக் கதுவை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. leg vice

விளக்கம்[தொகு]

  • ஒற்றைக் காலில் நிறுத்திப் பொருத்தி வைப்பதால் நிலைக் கதுவை என்று பெயர்.
  • இரண்டு தாடைகள், ஒரு இறுக்குத் திருகு, ஒரு கால் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டது.
  • கால் தரையில் ஊன்றி நிற்க, தொழுப்பலகை (work bench) அல்லது இரும்பு முக்காலியில் பொருத்தப்படக் கூடியது.

பயன்பாடு[தொகு]

  • தாடை களுக்கு இடையே பணித் துண்டை (Job) வைத்து இறுக்கியபின் அதில் வேலை செய்வார்கள்.
  • தாடை கள் உடையாதவை. சுத்தியலடி அழுத்தத்தை தாங்கும் திறனுடையவை.
  • இரும்பு வினைஞர் பணிமனை யில் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]

(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலைக்_கதுவை&oldid=1927060" இலிருந்து மீள்விக்கப்பட்டது