leg vice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

leg vice

  1. நிலைக் கதுவை
  2. கானிலையிடுக்கி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

  • ஒற்றைக் காலில் நிறுத்திப் பொருத்தி வைப்பதால் நிலைக் கதுவை என்று பெயர்.
  • இரண்டு தாடைகள், ஒரு இறுக்குத் திருகு, ஒரு கால் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டது.
  • கால் தரையில் ஊன்றி நிற்க, தொழுப்பலகை (work bench) அல்லது இரும்பு முக்காலியில் பொருத்தப்படக் கூடியது.

பயன்கள்[தொகு]

  • தாடை களுக்கு இடையே பணித் துண்டை (Job) வைத்து இறுக்கியபின் அதில் வேலை செய்வார்கள்.
  • தாடை கள் உடையாதவை. சுத்தியலடி அழுத்தத்தை தாங்கும் திறனுடையவை.
  • இரும்பு வினைஞர் பணிமனை யில் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=leg_vice&oldid=1927062" இலிருந்து மீள்விக்கப்பட்டது