நீச்சடிப்போன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நீச்சல் + அடிப்பு + (அவன்)
பொருள்
[தொகு]- நீச்சடிப்போன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆழமான நீர்நிலைகளில் எந்த நிலையிலிருந்து விழுந்தாலும், முழ்கிவிடாமல், நன்றாக நீந்தக்கூடியவன் அதாவது நீச்சலடிக்கத் தெரிந்தவன் என்பது பொருள்..கைதேர்ந்த நீச்சடிப்போன் தன்னை நீராபத்திலிருந்துக் காத்துக்கொண்டு, நீரில் விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களையும் காப்பாற்றிக் கரை சேர்க்கும் நிபுணத்துவம் உடையவராக யிருப்பார்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +