உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிமன்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(நீதி மன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீதிமன்றம்(பெ)

  1. நாட்டினது அல்லது ஒரு அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை விசாரணைச் செய்து நீதி வழங்கும் நோக்கில் நீதிபதி ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள அவை.
  2. நீதி வழங்க ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - court
  • இந்தி - जज

சொல்வளம்

[தொகு]
நீதி + மன்றம்
நீதிமன்ற தீர்ப்பு, நீதிமன்ற காவல், நீதிமன்ற வில்லை, நீதிமன்ற அவமதிப்பு
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீதிமன்றம்&oldid=1886279" இலிருந்து மீள்விக்கப்பட்டது