மன்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மன்றம்(பெ)

  1. குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு
  2. ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. association (as for literature); club (as for recreation, etc.); forum
  2. centre hall, auditorium
விளக்கம்
பயன்பாடு
  • தமிழ் மன்றம்

சொல்வளம்[தொகு]

சட்டமன்றம் - நீதிமன்றம் - ஆட்சிமன்றம் - நாடாளுமன்றம் - பாராளுமன்றம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்றம்&oldid=1317189" இலிருந்து மீள்விக்கப்பட்டது