உள்ளடக்கத்துக்குச் செல்

நீராவியாதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நீராவியாதல், .

    1. ஒரு பொருள் நீர்ம நிலையில் இருந்து வெப்பத்தால் வளிம நிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர். நீர் வெப்பத்தால் அப்படி ஆவி (வளிம நிலை) ஆகும் பொழுது அதனை நீராவியாதல் என்பர். கடல் நீர் ஆவியானபின்பு அதில் உள்ள உப்பு தனியே நிற்கும். நீர் ஆவியாகும் அளவு அதனைச் சூழ்ந்து இருக்கும் வளிம அழுத்தத்தைப் பொருத்தும், வெப்பநிலையைப் பொருத்தும் அமையும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. water evaporation
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நீராவியாதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராவியாதல்&oldid=1066530" இலிருந்து மீள்விக்கப்பட்டது