வளிமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வளிமம் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

வளி என்றால் காற்று. வளிமம் என்றால் காற்று போன்ற வடிவம் கொண்ட பொருள். சூறாவளி என்றால் புயல்காற்று அல்லது சுழல்காற்று (இதில் வளி என்றால் காற்று). வளிமண்டலம் என்றால் பூமியைச் சூழ்ந்து உள்ல காற்று மண்டலம். பொதுவாக கடல் மட்டத்தில் உள்ள நில வெப்ப, அழுத்த இலைகளில் ஆக்சிசன் என்னும் உயிர்வளி ஒரு வளிமம். இதே போல நைதரசன், குளோரின், ஐதரசன் ஆகிய பொருள்களும் வளிமங்கள்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வளிமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வளிமம்&oldid=1636373" இருந்து மீள்விக்கப்பட்டது