உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்ப்பீச்சு வதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நீர்ப்பீச்சு வதை:
நீர்ப்பீச்சு வதைக்கு உள்ளாகும் ஒரு மனிதன்
நீர்ப்பீச்சு வதை:
நீர்ப்பீச்சு வதைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • நீர்ப்பீச்சு வதை, பெயர்ச்சொல்.
  1. ஒரு சித்திரவதை முறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. waterboarding

விளக்கம்[தொகு]

  • இஃதொரு குற்ற விசாரிப்புக்கான/துப்பறிதற்கான சித்திரவதை...குற்றவாளியென அறியப்பட்ட/தடுத்து வைக்கப்பட்ட ஒருவரின் மூக்கிலும், வாயிலும் தண்ணீரைத் தொடர்ந்துப் பீச்சியடித்து, நீச்சல் தெரியாத ஒருவர் நீரில் மூழ்கி, தன் உயிருக்காகப்படும் துன்பத்தைப்போன்ற உணர்ச்சியையும், அச்சத்தையுமுண்டாக்கி, உண்மையை விசாரித்தறியும் முறை...இது ஓர் அரசின் காவல்/இராணுவத் துறை அல்லது துப்பறியும் துறையால் தொன்றுதொட்டுக் கையாளப்படும் ஒரு முறையாகும்...இந்த வதைக்கு உள்ளாக்கப்படும் மனிதரைப் படுக்கவைக்கப் பயன்படும் மேசை போன்ற அமைப்பை ஆங்கிலத்தில் waterboard---வாட1ர் போ3ர்ட்3 என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்ப்பீச்சு_வதை&oldid=1456707" இலிருந்து மீள்விக்கப்பட்டது