நீலத்தாழைக்கோழி
Appearance
(நீலக்கோழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெ. பறவை. Porphyrio poliocephalus. gray-headed swamphen[1][2]
- grey-headed swamphen; purple moorhen
- நீலக்கோழி[3]; மயில்கால்கோழி[4]
- தென்னிந்தியாவில் காணப்படும் உள்ளினம் P. p. poliocephalus.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 64
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 32 (117)
- ↑ பி. எல். சாமி (1925). சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் [பக். 117]. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
- ↑ எம். வி. ராசேந்திரன். பறவைகள் உலகம்.