நுசுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நுசுப்பு(பெ)

  1. இடுப்பு
    அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. hip, especially that of women
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுசுப்பு&oldid=1078457" இலிருந்து மீள்விக்கப்பட்டது