கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நூறகவையர்:
நூறு வயதைக் கடந்த ஓர் இந்தியர்--ஜி.வெங்கடசுப்பையா-கன்னட எழுத்தாளர்
- நூறு வயதானவர்
- A centenarian
- நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.