நெறுநெறெனல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நெறுநெறெனல், பெயர்ச்சொல்.
- நெறு + நெறு + எனல்
விளக்கம்
[தொகு]- ஒரு செயலைச் செய்யும்போது இயற்கையாக உண்டாகும் ஓசையை அடிப்படையாகக்கொண்டு உண்டான சொற்கள் பற்பல தமிழில் இருக்கின்றன...அத்தகையச் சொற்களில் ஒன்றுதான் நெறுநெறெனல்...இது ஏதாவது ஒரு பொருள் நொறுங்கும்போதும் அல்லது உடைந்து முறியும்போதும் உண்டாகும் இயற்கையான ஒலிக்கு நெருங்கிய ஓசையுடையச் சொல்லாகும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Onomatopoeic expression signifying crashing sound
- snapping or breaking sound
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +