ஓசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓசை(பெ)

பொருள்

(பெ) =

  1. ஒலி
  2. வாழை
  3. மிடற்றொலி
  4. ஆகாசம் என்னும்பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய சப்த தன் மாத்திரை
  5. எழுத்தோசை
  6. செய்யுளோசை
  7. கீர்த்தி, புகழ்
  8. பாம்பு (அரவம் என்னும் சொல்லுக்கு இணைச்சொல்)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

1)சத்தம்,செவியால் நுகரப்படுவது

பயன்பாடு

- இசையின், ஓசையினைக் குறை

சொல்வளம்[தொகு]

ஓசை
அலையோசை, மணியோசை, இடியோசை
ஒலி - இரைச்சல் - சத்தம்

{ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓசை&oldid=1969700" இருந்து மீள்விக்கப்பட்டது