உள்ளடக்கத்துக்குச் செல்

நேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாலாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை

சொல்வளம்

[தொகு]
  1. நேசி - love. Love your enemies. பகைவனையும் நேசி
  2. நேசன் - friend
  3. நேசக்கரம் - நேசம் + கரம். நேசக்கரம் நீட்டு. Extend the hand of friendship
  4. விருப்பம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நேசம்&oldid=1994861" இலிருந்து மீள்விக்கப்பட்டது