கரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆணின் வலது கரம்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- hand
  • எசுப்பானியம் - brazo

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • இரு கரம் கூப்பி வணங்குகிறேன் (I salute you with both my hands)
  • சிரம் கரம் புறம் நீட்டாதீர் (don't stick your head or hands out)

சொல்வளம்[தொகு]

கரம்
கரம், கரங்கொடு, கரங்கோர், கரங்கூப்பு
அகரம், இகரம், உகரம், எகரம், ஒகரம், ககரம், ஙகரம், சகரம்
துணிகரம், வெற்றிகரம், பயங்கரம், உதவிகரம், மங்களகரம், கபளீகரம்
திருக்கரம், பொற்கரம், ஆதரவுக்கரம், உதவிக்கரம்
நாற்கரம், இணைகரம், ஐங்கரம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரம்&oldid=1633836" இருந்து மீள்விக்கப்பட்டது