நேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(வி) - நேசித்தல்
  1. அன்பு செலுத்து, அன்பு வை; காதல் செய்
  2. சிநேகம் பாராட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. love
  2. cultivate friendship
விளக்கம்
பயன்பாடு
  1. தாயை நேசி....அவள் தந்த தமிழை சுவாசி (love your mother.. breathe the tamil she gave you)

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

  1. நேசம் - friendship
  2. நேசன் - friend
  3. நேசக்கரம் - நேசம் + கரம். நேசக்கரம் நீட்டு. Extend the hand of friendship

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேசி&oldid=1904358" இலிருந்து மீள்விக்கப்பட்டது