நொசிவு
Appearance
பொருள்
நொசிவு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ...ஆங்கிலம்
விளக்கம்
- நுண்பொருள் தளர்வதை சொசிவு என்பர்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- "நொசி மருங்குல்" - இளம்பூரணர் உரை மேற்கோள்
- (இலக்கணப் பயன்பாடு)
- "நொசிவும் நுழைவும் நுணங்கும் துண்மை" - தொல்காப்பியம் 2-8-77
( மொழிகள் ) |
சான்றுகள் ---நொசிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற