நோய் எதிர்ப்புத் தொகுதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நோய் எதிர்ப்புத் தொகுதி
- உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி.
- கீழ்க்கழுத்துச்சுரப்பி,மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் போன்ற உறுப்புகளும் எலும்பு ஊன் போன்ற இழையங்களும் தொண்டைமுனை போன்ற நிணநீரிழையம் நிண அணு போன்ற கலங்களும் கலங்களால் பிறப்பிக்கப்படும் பிறபொருளெதிரிகள் இதில் அடங்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - immune system