மண்ணீரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாந்த உடலில் மண்ணீரல் உறுப்பு
மாந்த உடலில் மண்ணீரல் உறுப்பு
மாந்த மண்ணீரல்
மாந்த மண்ணீரல்

மண்ணீரல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மாந்தர் உடலிலும், ஏறத்தாழ எல்லா முதுகெலும்பிகளிலும் (முதுகெலும்புள்ள விலங்குகளிலும்) காணப்படும் ஓர் உள்ளுறுப்பு. மாந்தர்களில் உடலில் இடப்புறம் வயிற்றுக்கு மேலே உள்ள உறுப்பு. பழைய குருதிச் சிவப்பு அணுக்களை நீக்குவதும், இரும்புச்சத்தை மீள் பயன்பாட்டுச் சுழற்சிக்கு உட்படுத்துவதும் இதன் பணிகளில் சில. மாந்தர் உடலில் இது செவ்வூதா நிற, சாம்பல் நிறம் கலந்ததாக காணப்படும்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மண்ணீரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணீரல்&oldid=1635929" இலிருந்து மீள்விக்கப்பட்டது