பஃறுளி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பஃறுளி, பெயர்ச்சொல்.
- குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப் படும் ஓர் ஆறு.
- எங்கோ வாழிய . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறநானூறு).
- பல் + துளி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஃறுளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி