பகுப்பு:ஆங்கிலம்-சாட்டு வாக்கியங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல், வேறு வகையில் கூறுவது ஆகும்.

இப்பகுப்பில் ஆங்கில மொழியிலமைந்த சாட்டுவாக்கியங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

தமிழில் சில உதாரணங்கள்:

'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.

"ஆங்கிலம்-சாட்டு வாக்கியங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.