உள்ளடக்கத்துக்குச் செல்

point of no return

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. பின்பு வரும் பின்விளைவுகளை சந்தித்தாக வேண்டும், வரும் பிரச்சனைகளை மாற்ற (தடுக்க, திரும்பி பழைய நிலைக்கு கொணர) முடியாது

(வாக்கியப் பயன்பாடு)

  1. You should carefull in taking this decision, this will be "Point of no return".(நீங்கள் கவனமுடன் இந்த முடிவை எடுக்க வேண்டும், முடிவு எடுத்த பின்பு பழைய நிலைக்கு நாம் வர முடியாது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=point_of_no_return&oldid=1831549" இலிருந்து மீள்விக்கப்பட்டது