crossing the rubicon
Appearance
பொருள்
- crossing the rubicon(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- ஜூலியஸ் சீசர் ருபிகோன் ஆற்றை தாண்டி படை எடுத்து செல்லும் பொழுது ஆற்றை தாண்டி விட்டால் பின்பு வரும் பின்விளைவுகளை சந்தித்தாக வேண்டும், வரும் பிரச்சனைகளை மாற்ற (தடுக்க, திரும்பி பழைய நிலைக்கு கொணர) முடியாது என்பதையே "Crossing the Rubicon" என்று கூறுவார். ஆங்கிலத்தில் இதை "Point of no return" என்றும் கூறுவர்!.
- You should carefull in taking this decision, this will be crossing the rubicon.(நீங்கள் கவனமுடன் இந்த முடிவை எடுக்க வேண்டும், முடிவு எடுத்த பின்பு பழைய நிலைக்கு நாம் வர முடியாது.)