phobia
Appearance
- பயம்; அச்சம்; ஞொள்; வெருளி[1]
- ஒன்றின் மீது அல்லது ஒரு சூழலின் மீது வழக்கத்திற்கு மாறான வெறுப்போ, அச்சமோ கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக agoraphobia என்றால் திறந்த வெளியைக் கண்டால் அச்சம் பற்றிக்கொள்வது, xenophobia என்றால் அயல் நாட்டவரை அல்லது அயல் இனத்தவரைக் கண்டால் வெறுப்பு கொள்வது.
- (உளவியல்):உளநோய் வடிவெடுக்கும் அச்சக் கோளாறு
இணைச்சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழ்
- வெருட்சி
மேற்கோள்கள்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---phobia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்