பகுப்பு பேச்சு:சீனம்
தலைப்பைச் சேர்Appearance
குறிப்புகள்
விளக்கம்(இந்த தலைப்புள்ள பகுதியில், பயன்படுத்துபவைகளைப்பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.)
- zh-forms-வை அனைத்துச் சொற்களிலும் பயன்படுத்தக் கூடாது.
- சொற்பிறப்பியல் : சீனம்(கூட்டுச்சொற்களுக்கு இந்த இணைப்பு பொருந்தாது)
- எழுதுமுறையும், ஒலிப்பும், எடுத்துக்காட்டு வாக்கியங்களுமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)(முற்சீனம் குறித்தவைகளைக் காண, அப்பக்கம் சென்று, மேலுள்ள Traditional ஆழியைச் சொடுக்கவும். அப்பவும் தெரியவில்லையெனில், Stroke Animation & Dictionary பயன்படுத்தவும்) --01:40, 24 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
இந்தப் பக்கத்துக்கான ஆங்கில இணைப்புத் தவறானது. அது சீனாவின் மொழிகள் என்ற பகுப்புக்கே இட்டுச் செல்கிறது. சீன மொழி என்ற பகுப்பு அல்ல. --Natkeeran (பேச்சு) 14:04, 17 மார்ச் 2012 (UTC)
Start a discussion about பகுப்பு:சீனம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:சீனம்.