பகுப்பு பேச்சு:சீனம் உறவுச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சீனம்-உறவுச் சொற்கள் என்று தலைப்பிடுவத சரியாக இருகும் ?--Natkeeran (பேச்சு) 18:00, 9 மார்ச் 2012 (UTC)

பகுப்பு:தெலுங்கு-உறவினர் என்று ஒரு பங்களிப்பாளர் சுருக்கமாக உருவாக்கியிருந்தார். அது உறவுச் சொற்கள் என்று நீளமாக இருப்பதை விட, அழகாக இருக்கிறது. தமிழில் சுருக்கமாக எழுது இயலாது என்று பலர் எண்ணுகின்றனர். அவ்வெண்ணத்தை மாற்றவும், கீழே பகுப்புகள் தெரியும் இடத்தில் சிறியதாக வரவும் அதனை பின்பற்ற எண்ணுகிறேன். உங்கள் எண்ணம் என்ன?--05:17, 10 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

-- உழவன் (Info-farmer)+உரை..

இப்படி எழுதிப் பார்த்தேன். இவை ஓரளவு சரியாக வரும் என எண்ணுகிறேன்.
அரபு மொழியில் உறவினர், பெர்சிய மொழியில் உறவினர், சீனமொழியில் உறவினர்,
மலாயில் உறவினர், பிரெஞ்சில் உறவினர், போர்ச்சுகீசில் உறவினர்,
தெலுங்கில் உறவினர் மலையாளத்தில் உறவினர் கன்னடத்தில் உறவினர் இந்தியில் உறவினர், உருது உறவினர், மராத்தியில் உறவினர் --Iramuthusamy (பேச்சு) 12:15, 10 மார்ச் 2012 (UTC)

ம்.. சுருக்கமாக எழுத முயற்சி செய்வது வரவேற்கத் தக்கதே. ஆகவே சீனம்-உறவினர் என்பது, சீனம்-உயிரியல், சீனம்-இயற்பியல் என்ற முறையில் கீழ் சரியாக் வரும். எந்த முறையாகினும் ஒது ஒத்திசைவாக பின்பற்றப்படவேண்டும் என்பதுவே முக்கியம். --Natkeeran (பேச்சு) 18:06, 10 மார்ச் 2012 (UTC)