பகுப்பு பேச்சு:சென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுப்பு:சென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்க வார்ப்புருக்கள்-தமிழ் இதிலுள்ள எண்ணிக்கையும் வேறுபடுகின்றன. அவ்வாறு வேறுபடும் சொற்களை இனங்காண வேண்டும்.அதாவது மேற்குறிப்பிட்ட வார்ப்புருக்கள் பகுப்பில் ~543 பக்கங்கள் உள்ளன. ஆனால், இப்பகுப்புகளின் எண்ணிக்கை ~576 இருக்கின்றன.இரண்டும் சம மாக இருக்கவேண்டுமல்லவா?.--தகவலுழவன் (பேச்சு) 03:05, 15 ஆகத்து 2014 (UTC)