பகுப்பு பேச்சு:தமிழ் உறவுச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பினை உறவுச் சொற்கள் என்று மட்டும் மாற்றினால் சிறப்பு என்று கருதுகிறேன். ஏனெனில், தமிழ் சொற்களுக்கு தமிழ் என்ற முன்னொட்டு அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். பெரும்பான்மையான பகுப்புகள் முன்னொட்டு இல்லாமலேயே இருக்கிறது. பகுப்பு:பெயர்ச்சொற்கள்பிறரின் கருத்தறிய ஆவல். --05:29, 2 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..