உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:பைத்தான் தானியங்கியின் அண்மையமாற்றங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஒரு சொல்லுக்குப்பின் எண்கள் இட்டு(எ. கா.) surname9, சோதனைகள் செய்வது வழமை, இப்பகுப்பில் பைத்தான் தானியங்கிக் கொண்டு அண்மைய மாற்றங்கள் பகுதியில் சில விளைவுகள் வருவதற்கான சோதனை நடத்தப்பட்டது. அதற்காக இப்பகுப்பு உருவாக்கப்பட்டது. சோதனை வெற்றி அடைந்த தால் சோதனைச் சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.-- உழவன் +உரை.. 01:16, 10 மே 2013 (UTC)Reply