உள்ளடக்கத்துக்குச் செல்

பசப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பசப்பு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  1. ...ஆங்கிலம்


விளக்கம்
  • பச்சை நிறத்தைக் கறுப்புநிறம் என்பது வழக்கம். திருமாலை இந்த இரு நிறங்களாலும் குறிப்பிடும் வழக்கத்தை எண்ணுக. காதலனைப் பிரிந்திருக்கும் காதலி பொலிவு இழந்து நிறம் மாறுபடுவதைப் பசலை என்றும், பசப்பு என்றும் கூறுவர். இது ஒருவகை ஏக்க-நோய். மன ஏக்கம் உடலில் தோன்றுவது பசலை.
  • பசலை என்பது பெயர்ச்சொல். பசப்பு என்பது உரிச்சொல்
பயன்பாடு
  • "சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து" - திருக்குறள் 1183
(இலக்கியப் பயன்பாடு)
  • "பசப்புறு பருவரல்" - திருக்குறள் அதிகாரம் 119
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---பசப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசப்பு&oldid=999902" இலிருந்து மீள்விக்கப்பட்டது