பசுராசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பசுராசன்:
எனில் சிங்கம்..கம்பீரமாக நடக்கும் ஆண் சிங்கம்.
பசுராசன்:
சிங்கம்-ஆண்
பசுராசன்:
சிங்கம்-பெண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பசுராசன், பெயர்ச்சொல்.
  1. சிங்கம் (யாழ். அக.)
  2. சிம்மம்
  3. அரிமா
  4. தெரிமா
  5. கோவிலங்கு
  6. கொடும்புலி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lion

விளக்கம்[தொகு]

  • சமஸ்கிருதத்தில் பசு (पशु) எனில்- இந்தச் சொல்லில்- விலங்கு என்று பொருள்..நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிக்க பலம், வீரம், தைரியம் கொண்ட விலங்கு சிங்கம்...யானை, காண்டா மிருகம், புலி, சிறுத்தை உட்பட எந்தவொரு விலங்கையும் கொன்றுவிடும் திறனுடையது..ஆகவே விலங்குகளின்-பசுக்களின்--ராஜா(राज) என்று சிங்கம் குறிப்பிடப்படுகிறது...இதுவே தமிழில் பசுராசன் என்றாகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுராசன்&oldid=1444966" இருந்து மீள்விக்கப்பட்டது