படமாடம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]-
- கழிப்பட மாடங் காலொடு துளங்க (பெருங்.உஞ்சைக். 44, 42)
- மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார் (கம்பரா. வரைக்காட்சி) - புதுமணம் வீசுகின்ற கூடாரங்களில்; நுழைகின்றார்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +