படைகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படைகல், பெயர்ச்சொல்.
  • (படை+கல்)
  1. அமுதுபாறை (உள்ளூர் பயன்பாடு)
  • உத்சவம் போன்ற விசேடமான நாட்களில் ஏராளமானவர்களுக்கு வழங்க புளியோதரை போன்ற கோயில் பிரசாதங்களை பாத்திரங்களில் கலக்கமுடியாது...அந்த சமயங்களில் ஒரு பெரிய அளவில், தட்டையாக, அகலமாக செதுக்கப்பட்டு பண்படுத்தப்பட்ட கல்லில் வடித்த சோறு, மற்ற தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொட்டி நன்றாகக் கலப்பர்...இந்தக்கல்லே அமுதுபாறை...கோயில் பிரசாதமே அமுது...பண்டைய நாட்களில் கோவில்கள் மற்றும் தரும சத்திரங்களில் இருந்த ஒரு வசதி...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A large stone slab on which boiled rice is mixed with various ingredients



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைகல்&oldid=1278749" இலிருந்து மீள்விக்கப்பட்டது