பாறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பாறை:
ஒரு வகை பாறை மீன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மலை மீது அல்லது கீழே உள்ள பெருங்கற்கள்.
  • பாறை என்பது ஒரு வகை மீன் இனம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- rock

சொல்வளம்[தொகு]

பாறை
பாறை ஓவியம், பாறையியல், பாறையுப்பு
படிவுப் பாறை, நுண்துளைப் பாறை, மணற் பாறை, உருமாற்றப் பாறை, அடுக்குப் பாறை
பாரை, கடப்பாரை, கட்டப்பாரை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாறை&oldid=1640898" இருந்து மீள்விக்கப்பட்டது