உள்ளடக்கத்துக்குச் செல்

சமரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

சமரணி(பெ)

பொருள்
  1. ஒரு படைத்துறைப் பிரிவு. இதில் முன்னூறு முதல் ஆயிரம் வரையிலான வீரர்கள் இருப்பார்கள்.
மொழிபெயர்ப்புகள்
  1. battalion


விளக்கம்

புலிகளிடம் இது சமரணி என்று வழங்கப்பெற்றது. இங்கும் அதே பொருளில்தான் வழங்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
  • சிங்களவரின் இரு சமரணிகள் முகமாலை முன்னரணில் நிர்மூலம் ஆக்கப்பட்டன.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சமரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

https://ta.quora.com/tarkala-iranuvankalil-ulla-ovvoru-pirivukalukkumana-tamil-kalaiccorkalait-taramutiyuma



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமரணி&oldid=1969122" இலிருந்து மீள்விக்கப்பட்டது