பட்சபாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பட்சபாதம்:
பட்சபாத நோயால் பாதிக்கப்பட்டவரின் கைகள்--கைகளும், கால்களும் விளங்காமல் போகும் நோய்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பட்சபாதம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पक्षपात---ப1க்ஷபா11---For meaning at 1
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पक्षवात---ப1க்ஷவாத1---For meaning at 2
  1. ஒருதலைச்சார்பு
  2. பட்சவாதம் (உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. partisanship, partiality
  2. hemiplegia



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்சபாதம்&oldid=1279898" இருந்து மீள்விக்கப்பட்டது