partisanship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • partisanship, பெயர்ச்சொல்.
  1. பட்சபாதம்
  2. ஒருதலைசார்பு
  3. ஒருபக்கம்
  4. எதிரியின் படைக்குள் உட்புகுந்து, தாக்குதல் நடத்தி, உபத்திரவம் கொடுக்கும், ஓர் இராணுவத்திலிருந்து தனியாக்கப்பட்ட சிறு ஆயுதக்குழுவின் உறுப்பினன்.
  5. எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிக்குள் அவர்களின் இராணுவத்தை இரகசியமாக மறைந்திருந்து திடீரென்றுத் தாக்கிச் சேதம்விளைவித்துவிட்டு உடன் மறையும், தீராத உபத்திரவம் கொடுக்கும் ஆயுதக்குழுவின் உறுப்பினன்...
  6. உறுதியாக, மாற்றமில்லாமல் ஒரு தனி மனிதன், கட்சி, குழு அல்லது கொள்கையைப் பின்பற்றுவது...அதாவது ஒரு தலைசார்பான, காரண, காரியங்களைப்பற்றி யோசிக்காமல் குருட்டுத்தனமாக ஒன்றைப் பின்பற்றுவது

விளக்கம்[தொகு]

( மொழிகள் )

ஆதாரங்கள் ---partisanship--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=partisanship&oldid=1973850" இலிருந்து மீள்விக்கப்பட்டது