கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
capture
- கைப்பற்றுதல்; கவர்தல்; விழுங்குதல்
- கவர்வு' (as in 'neutron capture)[1]; பிடிப்பு; பற்றுகை;
- கைப்பற்றப்பட்ட பொருள் அல்லது இடம், பிணை
capture
- கைப்பற்று, பதிவு செய்;
- கைது செய்;
- நிறுத்து
- தொகுத்து அளி; சுருக்கு (in a nutshell; summarize --The newspapers have captured the mood of the issue)[1]
- வசப்படுத்து; கவர்ந்திழு; மயக்கு (engage; fascinate -- the news item has captured the imagination of all)[1]