பதைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பதைத்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- துடித்தல்
- வருந்துதல்
- நடுங்குதல்
- ஆத்திரப்படுதல்
- செருக்கடைதல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief
- To be in agony, as a creature in fire; to suffer intensely
- To shake
- To be anxious
- To be conceited
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +