பத்தியம்
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - பத்தியம்
- உணவு கட்டுப்பாடு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இந்த நோய்க்கு எதாவது பத்தியம் உண்டா? (is there any diet for this disease?)
- முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப். பத்தியம் ஏதுக்கடி (குதம்பை சித்தர்)
- சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே (பழமொழி)
{ஆதாரம்} --->