பனியாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனியாறுகளில் மிகப்பெரிதான அலேட்ச் பனியாறு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனியாறு

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. மிக உயரமான மலையிலிருந்து மிக மிக மெதுவாக நகரும் உறைப்பனிப்படல ஆறு.
  2. தமிழில் மாற்றுச்சொல் பனிப் பையாறு , பனிக்கட்டியாறு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனியாறு&oldid=1635269" இருந்து மீள்விக்கப்பட்டது