பனிக்கட்டியாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனிக்கட்டியாறு

  1. உயரமான மலையில் பெய்யும் பனித்தூவியால், உருவானப் பனிக்கட்டிகள் நகர்ந்து செல்லும் ஆறு. (பைய = மெதுவாக).
  2. மாற்றுச்சொற்கள் பனியாறு, பனிப் பையாறு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிக்கட்டியாறு&oldid=1226002" இலிருந்து மீள்விக்கப்பட்டது