பயனர் பேச்சு:கி.மூர்த்தி
தலைப்பைச் சேர்வாருங்கள், கி.மூர்த்தி!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
---- த♥உழவன்+உரை.. 01:49, 7 மே 2015 (UTC)
அலைப்பேசி
[தொகு]உங்களுடன் உரையாட விருப்பம். எனது எண்90-95-34-33-42---- த♥உழவன்+உரை.. 12:45, 7 மே 2015 (UTC)
- சரியான பத்து இலக்கங்கள் உள்ளன. எந்த இரண்டு எண்களைக் கேட்கிறீர்கள்? புரியவில்லை.-- த♥உழவன்+உரை.. 18:12, 7 மே 2015 (UTC)
பேசலாம்
[தொகு]மேலும் இரண்டு எண்கள் எங்கே? என்ணுடைய எண் 9443394806.--கி.மூர்த்தி (பேச்சு) 16:57, 7 மே 2015 (UTC)
சரி
[தொகு]ஆமாம் கவனிக்கவில்லை தோழர் --கி.மூர்த்தி (பேச்சு) 02:36, 8 மே 2015 (UTC)
புதிய ஆங்கிலச்சொல் உருவாக்கம்
[தொகு]vocabulary symbol என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதனைத்திறந்து, உள்ளிருக்கும் மொழிபெயர்ப்பை நீக்கி விட்டு, தடிமனாக இருக்கும் இதனை {{subst:noun|en|[[சொற் குறியீடு]]}}நகலெடுத்து, அதிலிட்டு முன்தோற்றம் காணவும்.அங்ஙனம் இட்டால் உரிய படிவத்துடன் உங்கள் மொழிபெயர்ப்புத் தெரியும். இனி அவ்வாறே செய்யுங்கள். வேறு ஐயமிருப்பின் எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். ---- த♥உழவன்+உரை.. 03:04, 9 மே 2015 (UTC)