பயனர் பேச்சு:க.ப.கோபிநாத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic வேண்டுகோள்

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
வணக்கம்.--த*உழவன் 02:00, 31 அக்டோபர் 2010 (UTC)Reply

வேண்டுகோள்[தொகு]

  1. நீங்கள் உருவாக்கியச் சொற்களில் படங்களையும், சில மாற்றங்களையும் செய்துள்ளேன். அவைகளை மேலுள்ள என் பங்களிப்புகள் என்ற தத்தல் மூலம் காணலாம்.
  2. மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்ற தத்தல் மூலம் ஆங்கில பெயர் சொற்களுக்குரியப் புதிய படிவத்தினை பயன்படுத்தவும்.
  3. தொடர்ந்து பங்களிக்கக் கேட்டுக்கொள்கிறேன். சிறு சிறு மாற்றங்களை தேவையெனில் நான் செய்கிறேன்.வணக்கம்--த*உழவன் 07:34, 1 நவம்பர் 2010 (UTC)Reply