பயனர் பேச்சு:GobinathAL
தலைப்பைச் சேர்வாருங்கள், GobinathAL!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--த♥உழவன் (உரை) 14:27, 28 சனவரி 2022 (UTC)
- அடடா, பதலளி என்ற பொத்தானை அழுத்துவதற்குப் பதிலாக, பக்கத்தைத் தொகுப்பதற்கான பொத்தானை அழுத்தி அதில் பதிலளித்திருக்கிறேன். மன்னிக்கவும். கீழே படித்துப்பார்க்கவும். GobinathAL (பேச்சு) 14:35, 28 சனவரி 2022 (UTC)
எனக்கு விக்சனரி பற்றி சுயமாகத்தான் தெரியவந்தது. பல ஆங்கிலச் சொற்களுக்கும் மொழிபெயர்ப்பு இருப்பதால் கண்டறிந்தேன்.--GobinathAL (பேச்சு) 14:32, 28 சனவரி 2022 (UTC) என்னைப் பற்றிய தகவல் தரவேண்டியது அவசியம் என்றால் கூறவும். பொதுவாக இணையத்தில் இதை நான் பகிர்வதில்லை--GobinathAL (பேச்சு) 14:33, 28 சனவரி 2022 (UTC)
அறிமுகம்
[தொகு]இதற்கு முன் இங்குள்ளவற்றை ஓரளவு இதில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நான் இந்த நேரத்தில் பங்களிப்பதில்லை. விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-3 என்ற பக்கத்தில் உள்ள படப்பதிவுகளைப் பாருங்கள் ஓரளவு புதிய சொல்லையும், ஏற்கனவே இருக்கும் சொல்லை விரிவாக்குதல் குறித்தும் அறியலாம். நான் இந்திய நேரம் காலை 5.30 முதல் 7.30 பிறகு பிற்பகலில் 3-4 நேரங்களில் பெரும்பாலும் பங்களிப்பேன். இருப்பினும் அவ்வப்போது வருவதும் உண்டு. உங்களுக்கு எத்துறையில் ஆர்வம். நிரலாக்கம் தெரிந்தால் பலவித துப்புரவு பணிகளை இணைந்து செய்யலாம். பைத்தானில் ஓரளவு தானியக்கப்பணிகளை நான் செய்வேன். வின்டோசு கணினியை நான் பயன்படுத்துவத்தில்லை. டெபியன் இயக்குநிரலைப்பயன்படுத்துவேன். மற்றவை தேவைப்படின் ... இதுபோல உங்களைக்குறித்து அறிய ஆவல். --த♥உழவன் (உரை) 14:43, 28 சனவரி 2022 (UTC)