பயனர் பேச்சு:HK Arun
தலைப்பைச் சேர்வாருங்கள், HK Arun!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 12:28, 23 பெப்ரவரி 2009 (UTC)
மீண்டும் வருக!
[தொகு]அருண், உங்களை இங்கு விக்சனரியில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகின்றீர்கள். நல்வரவு!--செல்வா 15:57, 10 சனவரி 2011 (UTC)
வணக்கம் செல்வா, உங்கள் வரவேற்பு எனக்கும் மகிழ்ச்சியானதே!--HK Arun 12:57, 28 சனவரி 2011 (UTC)
traffic congestion
[தொகு]traffic congestion என்பதில் தமிழ் பொருளை விரிவு படுத்தியமைக்கு நன்றி. அப்பக்கம் இற்றைப்படுத்தப் பட்டுள்ளது.மேலும், இந்த வடிவம் குறித்து தங்களின் மேலான கருத்துக்களைத்தெரிவிக்கவும். தங்களின் கருத்து, மறு சீரமைப்புக்கு உதவும். வணக்கம்.--05:39, 29 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..