உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Krishnamurthy GovindaReddy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Krishnamurthy GovindaReddy!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--உழவன் (உரை) 03:20, 2 அக்டோபர் 2021 (UTC)Reply

இணைப்பு முறிவுகளை ஏற்படுத்த வேண்டாம்.

[தொகு]

நீங்கள் ஒரு பக்கத்தினை திறந்து சில மாற்றங்களை செய்கிறீர்கள். சேமித்த பின்பு அப்பக்கத்தில் என்ன மாற்றம் நடந்துள்ளது என கவனியுங்கள். எழுத்துப்பிழைகளைக் களைவது என்பது வேறு. வார்ப்புருக்களில் அதனைச் செய்யக்கூடாது ஏனெனில் ஒரு வார்ப்புரு பல ஆயிரம் சொற்களுடன் இணைந்து இருக்கும். ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அதனை அதன் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுவிட்டு செய்யுங்கள். விக்கிமூலத்திலும் செய்த அதே தவறான வழிமுறையை இங்கும் செய்கிறீர்கள். எனவே அங்குபோல இங்கும் உங்களுக்கு தடை விதிக்கிறேன். கற்க விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் செய்யவும். tha.uzhavan அட் ஜிமெயில் டாட் கொம் பேச்சுப்பக்கத்தின் பயன்பாட்டைக் கற்கவும். --உழவன் (உரை) 02:30, 24 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Krishnamurthy_GovindaReddy&oldid=1913844" இலிருந்து மீள்விக்கப்பட்டது