பயனர் பேச்சு:MTSudar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், MTSudar!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி -->signature button.png இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--Nandhinikandhasamy (பேச்சு) 04:30, 10 பெப்ரவரி 2015 (UTC)

தமிழ் பக்க வடிவ வார்ப்புரு[தொகு]

{{subst:noun-ta|# [[crowd]] |#எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது}} என்று இட்டால் தற்போதைய கூட்டம் போல, தானாகவே பகுப்பும் வடிவமும் வரும்- அலைப்பேசி எண்ணுக்கு அழைக்கவும். ---- உழவன்+உரை.. 14:36, 16 சூலை 2015 (UTC)

கூட்டுச்சொற்கள்[தொகு]

கூட்டுச்சொற்களை உருவாக்கும் போது, அதற்குரிய பகுப்பினை உருவாக்கவும். நீங்கள் பதிவேற்றிய கடைசிச் சொல்லைக் காணவும்.--Info-farmer (பேச்சு) 10:37, 4 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MTSudar&oldid=1372628" இருந்து மீள்விக்கப்பட்டது