உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Pragagrows

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Pragagrows!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--உழவன் (உரை) 03:31, 21 மே 2020 (UTC)Reply

ஏற்கனவே இருக்கும் தரவினை அழிக்க வேண்டாம்

[தொகு]

bank, land mortgage என்ற சொல்லில் இருப்பது போல, நீங்கள் தரவிரும்பும் பொருளை இணைக்கலாம். ஆனால் ஏற்கனவ இருக்கும் தரவினை அழிக்கக் கூடாது ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். இனி இதுபோல செய்வதைத் தவிர்க்கவும். வழமையாக இதுபோல செயற்படுபவர்களை குறிப்பிட்ட நாள் வரை பங்களிக்கும் வாய்ப்பைத்தடுப்பர். எனவே, தமிழை நேசிக்கும் நீங்கள். பிற தமிழரின் முயற்சிகளையும் பேணுக.--உழவன் (உரை) 09:30, 23 மே 2020 (UTC)Reply

நிச்சயமாக, ஆனால் நான் அச்சொல்லை நீீக்கியதற்கு காரணம். அதிகம் புழக்கத்தில் உள்ள ஒலிபெயர்த்து, பெயிர்திரிந்த சொல். Bank>பாங்க்>பாங்கு>பாங்கி>பங்கி>வங்கி.

பணம் வைப்பதற்காக செயல்படும் நிறுவனம் "அளகை" எனலாம். Blood Bank போன்ற வேற்றுச்சொற்களை நாம் இரத்த வங்கி(சேமிப்பகம்/ பாதுகாத்து, பதப்படுத்தி வைத்திருத்தல்) என்றிடலாம்.

அளகை என்பது குபேரரை குறிக்கும் சொல். குபேரரோ பெருஞ்செல்வந்தர், பலருக்கு கடனலித்துள்ளார்.

முடிவு உங்கள் வசம். நன்றி. Pragagrows (பேச்சு) 09:57, 23 மே 2020 (UTC)Reply

மொழிஞாயிறு நூல்கள் அனைத்தும் ஓரளவு மேலோட்டமாக வாசித்திருக்கிறேன். நீங்களும் இங்கு காணலாம். அவரின் படைப்புகளை ஏன் தமிழ் சமூகம் இவ்வளவு வருடங்கள் ஆகியும் நிலைநாட்டவில்லை என்பதை அறிய இன்றளவும் முயல்கிறேன். அதற்கு முதல் விடை அவை படஆவணமாக இன்றளவும் இருப்பது ஒன்று. நாம் அதுமட்டுமல்ல. பல 'ஒளி'களை எண்ணிம வடிவத்தில் கொண்டு வந்தால், இருள் தானாக விலகும். பேருளை நீக்க, கை விளக்கு போதாது என்கிறேன். பட வடிவ சொற்களை, எழுத்து வடிவ சொற்களாக மாற்ற இத்திட்டத்தின் வழியே, பலர் கூட்டுமுயற்சி எடுக்கின்றனர். அவர்களுடன் இணைந்து, முதலில் இருப்பனவற்றை எல்லாம் இங்கு கொணர முற்படுவோம். அப்புறம் தானாகவே துப்புரவு பணி நடக்கும். இத்தளம் ஆய்வு கூடம் அல்ல. ஆனால், பின்னால் வரும் ஆய்வாளர்களுக்கு தரவுகளைக் கோர்க்கும் களம் ஆகும். இணையத்தில் இணைவோம்! தமிழ் சிறக்க முனைவோம்!!--உழவன் (உரை) 01:49, 24 மே 2020 (UTC)Reply

தரவு நீக்குதல் குறித்து ..

[தொகு]

இரண்டாம் முறையாக இறுதியறிவிப்பு தர வேண்டியது, எனது இடப்பட்ட வழிகாட்டலாகும். யாதெனில், இதே போல நீங்கள், தமிழக அரசு கொடுத்தத் தரவுகளை நீங்கள் நீக்கினால், நீங்கள் தொகுக்கும் உரிமையை இழப்பீர்கள். குறிப்பிட்ட காலத்திற்கு தடைசெய்யப்படுவீர்கள். ஏற்கனவே அது போல நிகழ்வு நடந்துள்ளது. உங்கள் மொழிபெயர்ப்பை தரலாம். ஒரு மொழிபெயர்ப்பு தவறு எனில் அதனைக் குறித்து, அந்த பக்கத்தின் உரையாடலில் தெரிவிக்கவும்.(எடுத்துக்காட்டு: பேச்சு:அகசியம்) 2008 ஆம் ஆண்டு உருவாக்குப்பட்ட பிறரின் தரவுகளை, நீக்குதலுக்கு உங்களுக்கு உரிமையில்லை என்பதனை உணர்க. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அம்மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தாமல் விட்டுவிடுங்கள்.--உழவன் (உரை) 00:50, 24 திசம்பர் 2020 (UTC)Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pragagrows&oldid=1984032" இலிருந்து மீள்விக்கப்பட்டது