பயனர் பேச்சு:Rasvanth
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- பொறுத்தமற்ற கூட்டுச்சொற்களை பதிவேற்றுவதைத் தவிரக்கவும். எ-கா சத்துவம் செய்தித். தயவுசெய்து பயனர் பேச்சு:KarefoIndia என்ற பயனருக்கு கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும். மேலும், விக்சனரி பேச்சு:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்ற பேச்சுப்பக்கத்தினை காணவும். இது சோதனை செய்யும் தளமல்ல. ஆலமரத்தடி என்ற பக்கத்தின் மேலுள்ள தலைப்பைச் சேர் என்பதனை அழுத்தி உங்கள் எண்ணங்களைக் கூறி, உங்கள் முயற்சிகளை முன்கூட்டியே கூறி ஏற்கனவே வருடகணக்கில் செயற்படுபவரின் ஒப்புதலை பெற்று இன்னும் சிறப்பாக செயற்பட வேண்டிக் கொள்கிறேன். --த♥உழவன் (உரை) 09:56, 24 திசம்பர் 2021 (UTC)